எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரி பெரி இறால்.
பெரி பெரி இறால் செய்யத் தேவையான பொருள்கள்;
- இறால் – 10 பிஸ்.
- பொடியாக நறுக்கிய வர மிளகாய் - தேவையான அளவு.
- மிளகாய் தூள் - 1 சிட்டிகை.
- கருப்பு மிளகுத்தூள் - 1 ஸ்பூன்.
- ஆலிவ் ஆயில் - 4 ஸ்பூன்.
- கற்பூர வள்ளி துளசி பொடி - 1 சிட்டிகை.
- குத்தக்கூடிய குச்சிகள் – 3.
- எலுமிச்சம் பழச் சாறு – 1/2 ஸ்பூன்.
- பெரி பெரி பவுடர் - 1 சிட்டிகை.
- கொத்தமல்லி - சிறிதளவு.
- வெங்காயம்,கேரட்,இலைக்கோசு – சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு .
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் 10 பிஸ் இறால், பொடியாக நறுக்கிய வர மிளகாய் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் ஒரு சிட்டிகை, கருப்பு மிளகுத்தூள் ஒரு ஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன், கற்பூர வள்ளி துளசி பொடி ஒரு சிட்டிகை,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 15 நிமிடம் ஆகி விட்டது,ஊற வைத்த இறாலில் 1/2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி கலந்து விடவும்.
- குத்தக்கூடிய குச்சிகளை எடுத்து இறால் துண்டுகளை ஒவ்வென்றாக சொருகவும்.
- இதே போல் 3 குச்சிகளையும் தயார் செய்துகொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் ஊற்றவும்.
- ஆலிவ் ஆயில் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள இறால் துண்டுகள் உள்ள குச்சிகளை ஒவ்வென்றாக வைத்து குறைவான தணலில் பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- தொடர்ந்து குறைவான தணலில் 15 நிமிடங்கள் திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- பெரி பெரி பவுடர் 1 சிட்டிகை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு தூவவும்.
- நன்றாக பொரிந்து விட்டது, அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
- சிறிதளவு வெங்காயம்,கேரட்,இலைக்கோசு வைத்து பரிமாறவும்.
- சுவையான பெரி பெரி இறால் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024