எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முட்டை பாக்கெட்
முட்டை பாக்கெட் செய்யத் தேவையான பொருட்கள்.
- முட்டை - 4.
- பிரட் - பாக்கெட்
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
- பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் - 2.
- இஞ்சி,பூண்டு விழுதை - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - பாதி.
- சில்லி பிளக்ஸ் - ஒரு ஸ்பூன்.
- சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்.
- மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
- சாட் மசாலா - ஒரு ஸ்பூன்.
- உப்பு -தேவையான - அளவு.
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- மைதா மாவு - 1/2 கப்.
- சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்.
- கான் பிளக்ஸ் – சிறிதளவு.
- மல்லி இலை – சிறிதளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய பாதி குடை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் சில்லி பிளக்ஸ் போட்டு வதக்கவும்.
- இதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்,ஒரு ஸ்பூன் சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- இதனுடன் 1/4 டீஸ்பூன் கரம் மசாலா போட்டு வதக்கவும்.
- இதனுடன் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
- இப்போது இதை அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் ஒரு பாக்கெட்பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் உள்ள பகுதியை நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் இதை போல் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரட் துண்டை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பது தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
- மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை போட்டு வதக்கி வைத்துள்ள கலவையை சிறிதளவு வைத்து பிரட்டை மூடவும்.
- இதே போல் மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 1/2 கப் மைதா மாவு,1/2 டீஸ்பூன் சில்லி சாஸ்,உப்பு தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கான் பிளக்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
- பிரட் துண்டுகளை மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து பின்னர் கான் பிளக்சில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும் கான் பிளக்ஸ் ஒட்டும் படி பிரட்டி எடுத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை பாக்கெட்ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை
02 Apr 2025ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.
-
வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் எதிர்ப்பு
02 Apr 2025புதுடெல்லி, வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜூ ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
-
திருப்பூர் அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது
02 Apr 2025திருப்பூர், பல்லடம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை கொலை செய்தது முதற்கட்ட விசா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்து இஸ்ரேல் புதிய உத்தரவு
02 Apr 2025டெல் அவிவ், அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடுகளில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல்: தமிழ்நாடு அரசு ஆலோசனை
02 Apr 2025சென்னை, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடுகளில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் செய்ய தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643 ஆக உயர்வு
02 Apr 2025மியான்மரில் : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவ
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அ
-
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்வர் உத்தரவு : அமைச்சர் சிவசங்கர் தகவல்
02 Apr 2025சென்னை : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
விராலிமலையில் ஜல்லிக்கட்டு: மாடி முட்டியதில் காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு விஜயபாஸ்கர் முதலுதவி
02 Apr 2025விராலிமலை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி காயம் அடைந்த காவல் ஆய்வாளருக்கு முன்னாள் அமைச்சர் முதலுதவி அளித்தார்.
-
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
02 Apr 2025சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு
02 Apr 2025கேரளா, எம்புரான் படத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்ககோரி மனு.
-
வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு
02 Apr 2025டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை.
-
காசா முனையில் மேலும் ராணுவ தாக்குதல் தீவிரம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தகவல்
02 Apr 2025இஸ்ரேல் : காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளர்.
-
பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு
02 Apr 2025புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
-
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி
02 Apr 2025சென்னை : தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவை மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இறந்ததாக வெளியான தகவல்: நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
02 Apr 2025ஆமதாபாத் : இறந்ததாக வெளியான தகவலையடுத்து நேரலையில் தோன்றுவதாக நிதியானந்தா அறிவித்துள்ளார்.
-
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்கப்படுமா ? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
02 Apr 2025சென்னை : புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.