முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெண்டைக்காய் பொரியல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

வெண்டைக்காய் பொரியல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வெண்டைக்காய் – 10.
  2. உப்பு - தேவையான அளவு.
  3. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை. 
  4. மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்.
  5. மல்லி பொடி - 1/4 ஸ்பூன்.
  6. ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
  7. கடுகு - சிறிதளவு.
  8. கறிவேப்பிலை - சிறிதளவு.

 

Method: 

 

வெண்டைக்காய் பொரியல் செய்முறை ;-

  1. 10 வெண்டைக்காய்யை நன்கு கழுவி முக்கால் இன்ச் அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  3. நன்கு காய்ந்த உடன்  வெண்டைக்காய்யை போட்டு 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
  4. வெண்டைக்காய் நன்கு வதங்கி விட்டது.
  5. இதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  6. வெண்டைக்காய் பிசு பிசுப்பு போக வானொலியை நன்றாக கழுவி மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
  7. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  8. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  9. சிறிதளவு கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  10. இதனுடன் வெண்டைக்காய்யை போட்டு மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கவும்.
  11. மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  12. நன்றாக வதங்கி விட்டது  இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago