எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பைசி சிக்கன் மசாலா
ஸ்பைசி சிக்கன் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்.
- சிக்கன் - 1/2 கிலோ.
- இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.
- மல்லி தூள் - 1 ஸ்பூன்.
- காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- தயிர் - முக்கால் கப்.
- மிளகாய் வத்தல் - 6.
- வெள்ளை பூண்டு - 4 பல்.
- எண்ணெய் - சிறிதளவு.
- மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு -தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் ½ கிலோ சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,ஒரு ஸ்பூன் சீரகத்தூள்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் 2 ஸ்பூன்,தயிர் முக்கால் கப்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 45 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
- மிக்சி ஜாரில் 6 மிளகாய் வத்தல்,4 பல் வெள்ளை பூண்டு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விட்டு,மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ளமிளகாய் விழுதை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
- 5 நிமிடங்கள் கழித்து கலந்து விட்டு,பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ஸ்பைசி சிக்கன் மசாலா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்
15 Feb 2025லக்னோ, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
-
ஜேக் பிரேசர் மீது நம்பிக்கை இருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்
15 Feb 2025சிட்னி : இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை தான் நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
ஒயிட்வாஷ்...
-
தமிழகத்தில் இன்றும் வெயில் கொளுத்தும்
15 Feb 2025சென்னை, தமிழகத்தில் இன்றும் (பிப்.16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் புறப்பட்டது இந்திய அணி
15 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி துபாய் புறப்பட்டு சென்றது.
வரும் 19-ம் தேதி...
-
பிரீஸ்டைல் செஸ் தொடர்: உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம்
15 Feb 2025பெர்லின் : 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடம் பிடித்தார்.
குகேஷ் ஏமாற்றம்...
-
தொடக்க வீரராக அசாம்: ஆக்யுப் ஜாவத் ஆதரவு
15 Feb 2025கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யு
-
ஆபத்தான அணி இந்தியா: டிம் சவுதி கருத்து
15 Feb 2025வெலிங்டன் : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர்ஸ் லீக் டி-20: இந்திய அணி அறிவிப்பு
15 Feb 2025புதுடெல்லி : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடருக்கான சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊக்க மருந்து விவகாரம்: சின்னருக்கு 3 மாதம் தடை
15 Feb 2025லண்டன் : தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வீராங்கனைகளுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டு
15 Feb 2025பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.
-
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்: விஜய் சங்கர் ரூ. 18 லட்சத்துக்கு ஏலம்
15 Feb 2025சென்னை : 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது.
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-02-2025
16 Feb 2025 -
நிதிதர மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறை : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
16 Feb 2025சென்னை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
தலைக்கனம் வேண்டாம்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
16 Feb 2025சென்னை : பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்
16 Feb 2025முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெர
-
உ.பி. கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
16 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
-
எந்த வடிவில் வந்தாலும் இந்தி திணிப்பை அ.தி.மு.க. எதிர்க்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
16 Feb 2025சென்னை : இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு
16 Feb 2025சென்னை : நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசைக் கண்டிக்க துணிவு உள்ளதா? - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி கேள்வி
16 Feb 2025சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
16 Feb 2025பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.
-
வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 Feb 2025சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் முதல் மீண்டும் லேசர் ஒளி-ஒலி காட்சிகள்: அமைச்சர் ராஜேந்திரன்
16 Feb 2025மதுரை : திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.