முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

Star Hotel Rava Halwa Recipe in Tamil | ரவா அல்வா | Rava Recipes in tamil |Rava Sweet Recipes

Cooking time in minutes: 
20
Ingredients: 

ரவா அல்வா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. ரவை -100 கிராம்.
  2. வெல்லம் - 200 கிராம்.
  3. நெய் - 50 கிராம்.
  4. முந்திரி,திராட்சை -50 கிராம்.
  5. ஏலக்காய் பொடி - சிறிதளவு.
  6. ரிபைன்ட் ஆயில் -50 கிராம்.
Method: 

செய்முறை ;-

  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றவும்.
  2. தண்ணீர் சூடானவுடன் பொடியாக்கிய 200 கிராம் வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.
  3. குறைவான தீயில் 3 நிமிடம் கலந்து விட வெல்லப் பாகு தயார் ஆகி விடும்,இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து சூடானவுடன் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  5. நெய் சூடானவுடன் 50 கிராம் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுக்கவும்.
  6. இதையும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கிடாய் வைத்து 100 கிராம் ரவையை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
  8. இதனுடன் வெல்லப்பாகை ஊற்றி கலந்து விடவும்.
  9. அடிபிடிக்க விடாமல் தொடர்ந்து 5 நிமிடம்  கிளறி விடவும்.
  10. அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை போட்டு கலந்து விடவும்.
  12. சுவையான ரவா அல்வா ரெடி. 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago