முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காலில் சேற்றுப்புண் - பித்த வெடிப்பு குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  • கை கால் வெடிப்புக்கு ;-- கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து  தடவினால் வலி இராது.
  • கால் பித்த  வெடிப்பிற்கு;-- அரச மரத்து பாலை தடவலாம்.
  • பித்த வெடிப்பு ;-- நல்ல சுண்ணாம்பு விளக்கெண்ணை கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
  • சேற்றுப்புண் குணமாக ;-- காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும்.
  • பித்த வெடிப்பிற்கு ;-- வேப்பெண்ணை மற்றும் மஞ்சள் சேர்த்து தடவ குணமாகும்.
  • பித்த வெடிப்பு குணமாக ;-- மாமரத்து பிசினை தடவவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்