முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாங்காயின் 12 மருத்துவ குணங்கள்

  1. 7 வகையான  மாங்காய்கள் உள்ளன.
  2. பருவ காலத்தில் கிடைக்கும் மாங்காய்களை  உண்பதால் அந்த  காலங்களில் ஏற்படும் பல்வேறு நோய்கள் குணமடைகின்றன
  3. மாங்காயில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளதால் அதிக உமிழ்நீரை சுரக்க வைக்கிறது,இது நமது உடலில் உள்ள கணையம்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை நன்கு செயல்பட உதவுகிறது.
  4. மாங்காய்யை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தியை உடனே வழங்குகிறது.
  5. மாங்காய்யை சாப்பிட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி,குமட்டல் நீங்கும்.
  6. மாங்காய்யை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் தீரும்.
  7. மாங்காய்யை மோரில் போட்டு சாப்பிட்டால் வேர்க்குரு மறையும்.
  8. மாங்காயின்  சதைப்பகுதியுடன் மஞ்சள்,சந்தானம் ஆகியவற்றை அரைத்து பூசிவர முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கட்டிகள் நீங்கும்.
  9. மாங்காய்யை சாப்பிட்டால் அரிப்பு நோய் குணமாகும்.
  10. மாங்காயில்  நார்சத்து அதிகம் உள்ளதால்  மலச்சிக்கலை நீக்குகிறது,
  11. மாங்காய்யை சாப்பிட்டால் உடல் சூட்டை சமநிலையில் வைத்து  எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
  12. மாங்காய்யை சாப்பிட்டால் அல்சர் நோய் தீரும்.
  13. மாங்காய்யை சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.
  14. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும்  வயிற்றுவலி குணமாக  மாங்காயின்  சதைப்பகுதியுடன் சிறிதளவு சந்தானம் சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பூசிவரலாம்.
  15. மாங்காய்யை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகி பல் கூச்சம் மற்றும் கண் எரிச்சல் வரும் எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago