எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளை படுதல் காரணங்களும் தீர்வும்.
- பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மறுபாட்டினால் வெள்ளை படுதல் நிகழ்கிறது.
- மாதவிடாய்க்கு முன் இரண்டு நாட்களும்,மாதவிடாய் முடிந்து இரண்டு நாட்களும் வெள்ளை படுதல் இருப்பது இயல்பான ஒன்றாகும்.
- வெள்ளை படுதலை பெண்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையால வேண்டும்.
- தயிர் போலவும்,ஒரு வித கெட்ட வாடையுடனும் வெள்ளை படுதல் வெளிப்படும்.
- பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதலை கையாள தெரிந்து வைத்து இருப்பது அவசியமாக உள்ளது.
- வெள்ளை படுதல் காலத்தில் முதுகு வலி,வயிற்று வலி வர வாய்ப்புள்ளது.
- துக்கம் குறைவாக இருந்தாலும்,மனஅழுத்தம் காரணமாகவும், வெள்ளை படுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
- உடலில் வாத,பித்த,கப தொந்தரவுகளில் மறுபட்டினாலும் கபம் எண்ணும் சளி கூடுவதாலும் வெள்ளை படுதல் ஏற்படுகிறது.
- பெண்களுக்கு உடல் மிக சூடாகவும்,உடனே மிக குளிர்வாகவும் மாறுவது வெள்ளை படுதலை அதிகரிக்க செய்கிறது.
- பித்தம் கூடினால் வெள்ளை படுதல் கூடுவது இயல்பான ஒன்றாகும்,இதனால் பயப்பட தேவையில்லை.
- திரிபலா சூரணத்தை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
- திரிபலா சூரணம் என்பது நெல்லி,தான்தோன்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகியவற்றை இடித்து செய்யப்படும் மருந்து ஆகும்,இதை வீட்டிலே கூட தயார் செய்து பயன்படுத்தலாம்.
- பெண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்,உடல் சோர்வு,தூக்கம்மின்மை,சரியான உணவு இல்லை என்றால் வெள்ளை படுதல் அதிகரிக்க செய்யும்.
- வெந்தயம் வெள்ளை படுத லுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
- இரவு 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீரை பருகி வர வெள்ளை படுதல் குறையும்.
- சோற்றுகற்றாழையை சுத்தம் செய்து நடுவில் உள்ள சதை பகுதியை ஜூஸ் செய்து சாப்பிட வெள்ளை படுதல் குறையும்.
- வாழைப்பூவை சுத்தம் செய்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வரலாம்
- உணவில் கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உளுந்தங்களி மற்றும் உளுந்து கலந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெள்ளை படுதலை விரட்டலாம்.
- தினமும் பசும்பாலை பருகிவர வெள்ளை படுதல் குறையும்.
- தினமும் இரு முறை குளித்தல்,தேவைப்படும் போது தாமதிக்காமல் உடலை உடனே சுத்தம் செய்வதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- சுத்தம் குறைவதால் வெள்ளை படுதல் காலங்களில் அதிக அரிப்பையும்,நோய் தொற்றையும் எளிதாக கொண்டுவரும்.
- சத்துள்ள உணவுகளை உண்பதாலும்,உடலை சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதாலும் வெள்ளை படுதலை தடுக்க முடியும்.
- மாதவிடாய் முடிந்து பல நாட்கள் கடந்தும் வெள்ளை படுதல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.