எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்.
- உடலுக்கு தேவையான கசப்பு சுவையை பாகற்காய் தருகிறது.
- பாகற்காய்யில் மருத்துவகுணம் நிறைந்துள்ளது
- விட்டமின்ஏபிசி,மெக்னிசியம்,பொட்டாசியம் மற்றும் மெக்னிசியம் ஜின்க் போன்ற சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.
- கணையத்தின் செயல்பாடுகளை பாகற்காய் கூட்டுகிறது.
- இன்சுலினை நன்கு பிரித்து தருவதால் சர்க்கரை நோய்யை குணப்படுத்த பாகற்காய் உதவுகிறது.
- பாகற்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள ராஜ உறுப்புகள் பலமடையும்,குறிப்பாக இருதயம் மற்றும் கணையத்திற்கு நல்ல சக்தி கிடைக்கிறது.
- இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க பாகற்காய் உதவுகிறது.
- இருதய அடைப்பு இருந்தால் அதனை நீக்கும் தன்மை பாகற்காய்க்கு உள்ளது.
- பாகற்காய்யை பொரித்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது நல்ல பலனை தரும்,மேலும் பாகற்காய்யை வேக வைத்த நீரை அருந்துவதும் உடலுக்கு மிகுந்த நன்மையை தரும்.
- நமது உடலில் உள்ள நரம்புகளில் எற்படும் அடைப்புகளை பாகற்காய் நீக்குகிறது.
- நரம்புகளுக்கு தேவையான சக்தியை பாகற்காய் தருகிறது.
- பாகற்காய்யை தினமும் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்,குறைந்தது வாரத்தில் 3 நாட்களாவது சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
- தோலில் ஏற்படும் அரிப்பு,தடிப்பு எரிச்சல்களை பாகற்காய் குணப்படுத்துகிறது.
- பாகற்காய்உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் தருவதுடன்,நீர் சம்மந்தமான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
- வெள்ளையணுக்களை கூட்டி உடலுக்கு தேவையான சக்தியை தந்து உடலை சீராக வைக்க பாகற்காய் உதவுகிறது.
- உணவு முறை மருத்துவத்தில் பாகற்காய் சிறந்து விளங்குகிறது.
- பாகற்காய் நீரழிவு நோய்,இரத்த அழுத்த நோய் மற்றும் இருதய நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது .
- பாகற்காய் வெள்ளையணுக்களையும்,உயிரணுக்களையும் பெருக்கி உடலை உறுதிப்படுத்துகிறது.
- இரத்த ஓட்டம் சீராக இருக்க பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் பாகற்காய்யை சாப்பிடலாம்.
- பாகற்காய்யை குழந்தைகளுக்கு கொடுத்து அதிலுள்ள கசப்பு சுவையை உணர்த்துவதுடன்,அதன் பயன்களை கூறி பாகற்காய்யை சாப்பிட வைக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.