எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முருங்கைகாயின் மருத்துவ பயன்கள்
- யாழ்ப்பாண முருங்கை,பால் முருங்கை,பனை முருங்கை,புனை முருங்கை,நாட்டு முருங்கை,என 5 வகையான முருங்கைக்காய்கள் உள்ளன,இவற்றில் நாட்டு முருங்கை மருத்துவத்திற்கு சிறந்ததாக உள்ளது.
- முருங்கைக்காய்யை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் கிட்னி குறைபாடுகள் நீங்கும்.
- நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் முருங்கை காயின் சதைப்பகுதி மற்றும் முருங்கை பூவை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் தெரியும்.
- ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுகிறது,அதேபோல் பெண்களுக்கும் கருமுட்டை வலுப்பெற முருங்கைக்காய் உதவுகிறது.
- முருங்கைக்காயில் தாது உப்புக்கள்,கால்சியம்,இரும்பு சத்து,மெக்னிசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் உடல் வலுவடைகிறது
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள்,இருதயநோய் உள்ளவர்கள்,மூட்டுவலி, முழங்கால்வலி மற்றும் எலும்பு சம்மந்தமான நோய் உள்ளவர்கள் வாரம் 3 முறை முருங்கைக்காய்யை சாப்பிட்டு நலம் பெறலாம்.
- விட்டமின் கே,விட்டமின் சி மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தின் சக்தியை கூட்ட தேவையான மூலக்கூறுகள் முருங்கைக்காயில் உள்ளன.
- ஆண்களுக்கு இந்திரியத்தை கூட்டி கொடுக்கக் கூடிய வல்லமை முருங்கைக்காய் முருங்கை பூவுக்கு உள்ளது.
- முருங்கை பூவை பறித்து நல்லெண்ணெயில் வதக்கி சத்தத்துடன் கலந்து சாப்பிட்டால் முருங்கைக்காய்யை விட 2 மடங்கு பலன் கிடைக்கும்.
- பெண்கள் மலட்டு தன்மையையும் முருங்கை நீக்குகிறது.
- உடல் நலத்திற்கு முருங்கை அருமருந்தாக முருங்கைக்காய் உள்ளது
- முருங்கைக்காய்யை சிறிய அளவில் வெட்டி அதை வேக வைத்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை போட்டு சாதத்தில் கலந்து சாப்பிடுவதால் 60 வயதில் வரும் முட்டு வலி,இடுப்பு வலி மற்றும் சிறுநீரக கோளாறுகள் சரியாகும்.
- மலச்சிக்கலை தீர்த்து வைப்பதுடன், முருங்கைக்காய் வயிற்றுப்புண்ணையும் குணப்படுத்துகிறது.
- தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற கண்குறைபாடுகளை முருங்கை சரி செய்கிறது.
- பிஞ்சுமுருங்கைகாய்,முற்றியமுருங்கைகாய் மற்றும் நடுத்தரமானமுருங்கைகாய் என மூன்றுவகை முருங்கையிலும் மருத்துவ பயன்கள் இருந்தாலும் நடுத்தரமான முருங்கைகாயில் சற்று அதிகமான சத்துக்கள் உள்ளன.
- முருங்கைக்காய்யை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்கள் வயிற்றில் உண்டாகும் புழுக்களையும் தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றும்.
- கல்லிரல்,மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்கள் அவர்கள் சாப்பிடும் மருந்துகளுடன் முருங்கைக்காய்யை சேர்த்து சாப்பிட்டால் நோய் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.
- முருங்கைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைந்து, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி நாம் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.