எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதாக அவரது முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் குதித்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதால் அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
டிரம்ப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியவர். இவரது முதல் மனைவி இவானா. இருவருக்கும் கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மார்லா மேப்பிள்ஸ் என்ற பெண்ணுடன் டிரம்புக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களது இந்த உறவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து 1993-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 1997-ம் ஆண்டு இந்த திருமண உறவு முறிந்தது. இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் மார்லா மேப்பிள்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதற்கிடையில் தனது முன்னாள் கணவரான டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
எனது மகளின் தந்தையை நான் நன்கு அறிவேன். அவர் (டிரம்ப்) எந்த குற்றத்தையும் செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் நிரபராதி. அவருக்கு எதிராக பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறோம்.
அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன். நான் எந்த வழியில் சேவை செய்ய முடியுமோ அதற்காக தயாராக இருக்கிறேன். இவ்வாறு மார்லா மேப்பிள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Oct 2024சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட்டோடு பங்கேற்பது ஏற்புடையது இல்லை : உதயநிதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
07 Oct 2024சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் போட்டு பங்கேற்பது ஏற்புடையது இல்லை என்று துணை முதல்வர் உதயநிதிக்கு அ.தி.மு.க.
-
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
07 Oct 2024சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும்.
-
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு
07 Oct 2024சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
-
டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
07 Oct 2024வெல்லிங்டன் : 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
நீல நிற சூரியன் – விமர்சனம்
07 Oct 2024ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாறுபர்களை பெண்ணாக அங்கீகரிப்பதில்லை.
-
ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
07 Oct 2024டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கா
-
இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது
07 Oct 2024பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2024வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அதிரடி அணுகுமுறை: ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர் புகழாரம்
07 Oct 2024மும்பை : ரோகித் சர்மாவின் அதிரடி அணுகுமுறைக்கு கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.
-
லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சந்தித்த பிரதமர் நெதன்யாகு
07 Oct 2024டெல் அவிவ் : லெபனான் எல்லையில் நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பிரதமர் நெதன்யாகு சந்தித்து அவர்களுக்கு வெற்றி நமக்கே என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07 Oct 2024மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.
-
பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
07 Oct 2024திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலியின் சாதனை முறியடிப்பு
07 Oct 2024குவாலியர் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார்.
-
காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி உதவி
07 Oct 2024வாஷிங்டன் : காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி அளித்துள்ளது.
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.