எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம். படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.
அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2024.
07 Oct 2024 -
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Oct 2024சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
ஆலன் இசை வெளியீட்டு விழா
07 Oct 20243S பிக்சர்ஸ் சார்பில் ஆர். சிவா தயாரித்து இயக்கி, வெற்றி நாயகனாக நடித்துள்ள படம் ஆலன்.
-
ஏபிசி டாக்கீஸ் - அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்
07 Oct 2024சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி.
-
இனியா நடிக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
07 Oct 2024Arun Visualz V.M.R.ரமேஷ், R.அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G.
-
மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
07 Oct 2024சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும்.
-
காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
07 Oct 2024சென்னை : காலாண்டு விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
07 Oct 2024போரூர் : கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு
-
அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட்டோடு பங்கேற்பது ஏற்புடையது இல்லை : உதயநிதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
07 Oct 2024சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் போட்டு பங்கேற்பது ஏற்புடையது இல்லை என்று துணை முதல்வர் உதயநிதிக்கு அ.தி.மு.க.
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
-
நீல நிற சூரியன் – விமர்சனம்
07 Oct 2024ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாறுபர்களை பெண்ணாக அங்கீகரிப்பதில்லை.
-
சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது தமிழக போலீஸ்
07 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் ஏ-2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலைப் பிடிக்க தனிப்படை போலீஸ் துபாய்க்கு விர
-
சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அமைச்சர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
07 Oct 2024சென்னை : சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.
-
லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சந்தித்த பிரதமர் நெதன்யாகு
07 Oct 2024டெல் அவிவ் : லெபனான் எல்லையில் நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை பிரதமர் நெதன்யாகு சந்தித்து அவர்களுக்கு வெற்றி நமக்கே என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2024புதுடெல்லி : இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேற்று பிரதமர் மோடியை சந
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2024வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள