முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Senthil-Balaji 2023-10-19

 புது டெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை வரும் திங்கட்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், செந்தில்பாலாஜிக்கு குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார் . எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எப்போது உருவாகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து