முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாவின் 116-வது பிறந்த நாள்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      தமிழகம்
Vijay-4 2023 06 17

Source: provided

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்திற்கு  அவர் ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து