எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7231 கனஅடியாக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.02 அடியிலிருந்து 106.11 அடியாக உயர்ந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5024 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7236 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.98 டிஎம்சியாக உள்ளது.பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அன்னிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இலங்கை அபார வெற்றி
14 Nov 2024நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு: காங்கிரஸ் கட்சி கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
14 Nov 2024ஜம்மு: காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு
14 Nov 2024சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
மார்க்கோ ரூபியோவை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ய டிரம்ப் பரிந்துரை
14 Nov 2024வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இன்று அரியலூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க அறிவுறுத்தல்
14 Nov 2024சென்னை: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இன்று 15-ம் தேதி அன்று முதல
-
7 மாதங்களுக்கு பிறகு நடந்த டெல்லி மேயர் தேர்தல்: வாக்குப்பதிவு மும்முரம்
14 Nov 2024புதுடெல்லி: 7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
3-வது டி-20 போட்டியில் சதம்: திலக்வர்மா குறித்து சூர்யகுமார்
14 Nov 2024செஞ்சூரியன்: அதிரடி சதம்: திலக் வர்மா குறித்து சூர்ய குமார் யாதவ் சொன்ன ரகசியம்
-
8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
14 Nov 2024சென்னை: சென்னையில் நேற்று முதல் (நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இன்று இயங்காது என அறிவிப்பு
14 Nov 2024புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) இன்று (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
14 Nov 2024பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை நேற்று தொடங்கினர்.
சுற்றுப்பயணம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2024.
15 Nov 2024 -
சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 8 முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை
14 Nov 2024செஞ்சூரியன்: சர்வதேச டி-20 போட்டிகளில் ஒரே ஆண்டில் எட்டு முறை 200 ரன்களை கடந்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
ஏற்ற இறக்கத்தோடு நிறைவு பெற்ற இந்திய பங்குச்சந்தை
14 Nov 2024மும்பை: இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
14 Nov 2024சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்குவோம்: த.வெ.க. தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து
14 Nov 2024சென்னை: மழலைச் செல்வங்களுக்கு சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
15 Nov 2024கொழும்பு : இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
-
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடியில் திட்ட பணிகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Nov 2024சென்னை : அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி
-
நலமாக உள்ளேன்: சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜி தகவல்
14 Nov 2024சென்னை: நான் நலமாக உள்ளேன் என்று கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
4 நாளுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை
15 Nov 2024சென்னை, 4 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.