முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
World-Bank 2024-02-03

மும்பை, வளர்ச்சி திட்டங்களுக்காக மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமில்லாமல், அரசின் ஆன்லைன் சேவைகளை மேம்படுத்துவதன் மூலம், சுற்றுலா மற்றும் தொழில் துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரிக்க வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக உலக வங்கியால் வழங்கப்படும் இந்தக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 ஆண்டுகளாகும். 5 ஆண்டுகள் கருணை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து