முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 6 பேர் கைது

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      இந்தியா
Jail

கவுகாத்தி, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவின் அசாம் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் உள்பட வங்காளதேசத்தினர் 6 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் வங்காளதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து