எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோவில் நிர்வாகி விளக்கமளித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்து வெளியான "திவ்ய பாசுரம்" நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் "திவ்ய பாசுரம்" நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:- ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்துக்குள் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்
15 Dec 2024சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகியுள்ளார்.
-
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் நியூசி.340 ரன்கள் முன்னிலை
15 Dec 2024ஹாமில்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் முடிவில் நியூசிலாந்த அணி 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
-
பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட தெலுங்கு நடிகர் மோகன்பாபு
15 Dec 2024ஐதராபாத்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளரை தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மன்னிப்பு கேட்டார்.
-
இ.வி.எம். மீது நம்பிக்கை இல்லாவிட்டால்...காங்கிரஸ் மீது உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
15 Dec 2024ஸ்ரீநகர்: வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி மீது உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
15 Dec 2024பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
-
போப் பிரான்சிஸுக்கு ரிக் வேத நூல் பரிசளிப்பு
15 Dec 2024வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கு இந்து மதத் தலைவரான ஸ்ரீகுமார் ரிக் வேத நூலைப் பரிசாக வழங்கினார்.
-
உ.பி.யை அரசியல் பரிசோதனை கூடமாக இயக்குகிறது பா.ஜ.க. கி.வீரமணி குற்றச்சாட்டு
15 Dec 2024கும்பகோணம்: உத்தரப் பிரதேச மாநிலத்தை பாஜகவினர் அரசியல் பரிசோதனை கூடமாக இயக்கி வருகிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காரையார் அணை நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு
15 Dec 2024நெல்லை: நெல்லை காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்தது.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்
15 Dec 2024மும்பை: மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சர்கள் நேற்று (டிச. 15) பொறுப்பேற்றுக்கொண்டனர்.
-
மகளிர் ஐ.பி.எல். மினி ஏலம்: தமிழ்நாடு வீராங்கனை கமலினியை ரூ.1.60 கோடிக்கு வாங்கியது மும்பை
15 Dec 2024மும்பை: மகளிர் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.
-
நெல்லை காரையார் அணை நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு
15 Dec 2024நெல்லை: நெல்லை காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-12-2024.
16 Dec 2024 -
1971 பாக்., போரில் இந்தியா வெற்றி: வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
16 Dec 2024புதுடெல்லி: 1971 பாக்., போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த வீரர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினர்.
-
பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியது காங்கிரஸ் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
16 Dec 2024டெல்லி: அரசியலமைப்பில் காங்கிரஸ் செய்த முதல் திருத்தமே பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கியது காங்கிரஸ் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
வங்கக்கடலில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது
16 Dec 2024சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அந்த நாள் விமர்சனம்
16 Dec 2024நாயகன் ஆர்யன் ஷாம், தனது புதிய திரைப்படத்தின் கதை விவாதத்திற்காக இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் ஈசிஆரில் உள்ள பஞ்சமி பங்களாவுக்கு செல்கிறார்.
-
மிஸ் யூ விமர்சனம்
16 Dec 2024ஒரு பெரும் விபத்தால் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடுகிறார் நாயகன் சித்தார்த், அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாயகி ஆஷிகா ரங்கநாத்தை கண்
-
டிச.27 அன்று வெளியாகும் அலங்கு
16 Dec 2024சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரிப்பில் எஸ்.பி சக்திவேல் இயக்கத்தில் இந்த மாதம் 27 அன்று வெளியாக உள்ள திரைப்படம் அலங்கு.
-
ராணிப்பேட்டையில் ரூ.1500 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Dec 2024சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டால
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: தெற்கு காசாவில் 20 பேர் பலி
16 Dec 2024ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் தெற்கு காசாவில் 20 பேர் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
தென் சென்னை விமர்சனம்
16 Dec 2024இந்திய கப்பல் படையில் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரங்கா, தனது அப்பா தொடங்கிய உணவகத்தை தனது மாமாவுடன் இணைந்து நடத்துகிறார்.
-
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எதிர்ப்பு
16 Dec 2024சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
-
திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது
16 Dec 2024திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
-
அரசு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியுடன் சந்திப்பு
16 Dec 2024புதுடெல்லி: 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
கேப்டன் ஆனந்தைப் பாராட்டிய விஜய் சேதுபதி
16 Dec 2024நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’.