முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் ஆனந்தைப் பாராட்டிய விஜய் சேதுபதி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      சினிமா
Vijay-Sethupathi 2024-12-16

Source: provided

நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது.

இதற்கு முன் அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம். அந்த வகையில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படம் பார்த்த பலரும் மீண்டும் ஒரு மாநகரம் படத்தை, அதேசமயம் வேறு ஒரு கதைக்களத்தில் வேறு ஒரு கோணத்தில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்கிற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் ஆனந்த் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பாராட்டு படக்குழுவினரை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து