முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கழிவுகள் விவகாரம்: கேரள அரசுக்கு தமிழகம் கடிதம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை 3 நாட்களில் அகற்ற கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளுக்கு கேரளாவே பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து