முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத்துறைக்கு எதிரான கெஜ்ரிவால் மனு மீது ஜன. 30-ல் விசாரணை

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

டெல்லி : அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைக்கு எதிராக கெஜ்ரிவால் மனு அடுத்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை விசாரணை உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு வருகிற ஜனவரி 30-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணை வருகிற பிப்ரவரி 19-ம் தேதி பட்டியலிடப்பட்ட நிலையில், கேஜரிவாலின் வழக்குரைஞர்கள் வேண்டுகோளுக்கிணங்க உயர் நீதிமன்றம் வருகிற ஜனவரி 30-ம் தேதி அன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அடுத்தாண்டு டெல்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனை குறித்த வழக்கும் வருகிற ஜனவரி 30-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து