எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதற்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. அந்தவகையில் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு 43,283-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்களைக் கொண்டிருக்கிறது.
1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள், யுனஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கவரக்கூடிய சுற்றுலாத்தளங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்போடு விளங்குகிறது. தொன்மையும், வளமும் கொண்டு திகழ்கின்ற தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்கள் உலக முழுவதும் கவனம் பெறுகின்ற வகையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குத் திட்டத்துடன் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 1971 ஆம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தைத் தோற்றுவித்தார். அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரமாக மாற்ற உதவும் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023-ஐ வெளியிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதம் ஆக உயர்த்துதல், தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனும் உயரிய குறிக்கோளுடன் சுற்றுலாக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி மாநாடுகளை நடத்துதல் பங்கேற்றல், முதலீடுகளை ஈர்த்தல், கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனோ பெருந்தொற்றில் உலக அளவில் சுற்றுலாத்துறைப் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் முதலமைச்சரின் கவனம் மிக்க செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை புத்துயிர்பெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 2023 ஆண்டில் 28.71 கோடியாக உயர்த்தி திராவிட மாடல் அரசு சாதனைப் படைத்திருக்கிறது. மேலும் பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா துறை பல்வேறு பன்னாட்டு, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
ஈரோட்டில் 51 ஆயிரம் பேருக்கு 284 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
20 Dec 2024ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2024.
20 Dec 2024 -
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 6-ம் தேதி கூடுகிறது முதல்நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
20 Dec 2024சென்னை: தமி்ழ்நாடு சட்டப்பேரவை வரும் 6-ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கில் இன்டியா கூட்டணி வெற்றி பெறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
20 Dec 2024கோவை: கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
-
சென்னை: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
20 Dec 2024சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டத் திட்டங்களுக
-
காலியாகவுள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
20 Dec 2024சென்னை: சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூ
-
ராகுல் காந்தி, கார்கேவுக்கு எதிராக பார்லி.யில் உரிமை மீறல் நோட்டீஸ் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
20 Dec 2024புதுடெல்லி: அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
-
ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
20 Dec 2024ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பினார் சபாநாயகர்
20 Dec 2024புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பாராளுமன்
-
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு கிறிஸ்துமஸ்வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
20 Dec 2024புதுடெல்லி: இங்கிலாந்து மன்னருக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: தேதி குறிப்பிடாமல் பார்லி. ஒத்திவைப்பு
20 Dec 2024புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்
-
புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
20 Dec 2024புதுச்சேரி, புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
-
அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
20 Dec 2024சண்டிகர், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார்.
-
டெல்லியில் பல பள்ளிகளுக்கு இ-மெயிலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
20 Dec 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 26-ம் தேதி மண்டல பூஜை
20 Dec 2024கேரளா, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
-
இலங்கையில் நடுக்கடலில் தத்தளித்த 102 அகதிகள் பேர் மீட்பு
20 Dec 2024இலங்கை : இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகளை மீட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 28.71 கோடியாக அதிகரிப்பு: அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை
20 Dec 2024சென்னை, தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளா
-
மறைந்த தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைனின் உடல் அமெரிக்காவில் அடக்கம்: இந்திய தூதர் நேரில் அஞ்சலி
20 Dec 2024அமெரிக்கா, தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் உடல் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு அபாய அளவில் நீடிப்பு
20 Dec 2024டெல்லி, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. நேற்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது.
-
நெல்லையில் கோர்ட் வளாகத்தில் கொலை: 2 மணி நேரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர் : இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
20 Dec 2024நெல்லை : திருநெல்வேலியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற வளாகத்தில் தடையை மீறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
20 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் தடையை மீறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
-
அமலாக்கத்துறைக்கு எதிரான கெஜ்ரிவால் மனு மீது ஜன. 30-ல் விசாரணை
20 Dec 2024டெல்லி : அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைக்கு எதிராக கெஜ்ரிவால் மனு அடுத்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
20 Dec 2024சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையான நிலையில் நேற்று மேலும் ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து இ.பி.எஸ். தீவிர ஆலோசனை
20 Dec 2024சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இ.பி.எஸ். தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: சீர்குலைக்க முயற்சிப்பதாக கவர்னர் மீது அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
20 Dec 2024சென்னை, உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை கவர்னர் சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.