முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறால் நிறுத்தம்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Indigo 2024-12-21

Source: provided

சென்னை: சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னையில் இருந்து 156 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அவசர அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான் செல்ல இருந்த 148 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 156 பேரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று விமான நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து