முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை மற்றும் பிற விபத்துகளில் 38 சதவீதம் இளைஞர்கள் பலி : புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
Accident-1

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 38 சதவீதம் இளைஞர்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளினால் ஏற்படும் புள்ளிவிவரங்களின்படி, விபத்துகளினால் உயிரிழப்பவர்களில் 38 சதவிகிதம் பேர் இளைஞர்களாகவே உள்ளனர். அவர்களில் 15 முதல் 29 வயதுடையோர் பெரும்பாலானோர் தடுக்கக் கூடிய விபத்துகளிலேயே உயிரிழக்கின்றனர்.

சாலை விபத்துகளினால் 26 சதவிகிதம் பேரும், பிற விபத்துகளினால் 12 சதவிகித இளைஞர்களும் பலியாகின்றனர். அதுமட்டுமின்றி, 16 சதவிகித இளைஞர்கள் தற்கொலையால் பலியாகின்றனர். மேலும், இதய, ரத்தக்குழாய்கள் பாதிப்பால் 9 சதவிகிதமும், செரிமான நோய்களால் 7 சதவிகித இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து