முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல மனிதர்: மன்மோகன் சிங்கிற்கு ரஜினிகாந்த் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024      சினிமா
Rajini 2024-01-21

Source: provided

சென்னை : மன்மோகன் சிங் நல்ல மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமானநிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர், சிறந்த பொருளாதார நிபுணர். அவரது மறைவுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார். மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து