முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடகங்கள் எதிரிகள் அல்ல: பல்கலை. மாணவி வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2024-12-28

Source: provided

சென்னை: ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கருத்து தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட் ஊடகங்கள்  பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.

விசாரணையின்போது, மாணவி தொடர்பான எப்.ஐ.ஆரை பொதுவெளியில் வெளியிட்டது மீடியாதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன, ஊடகங்கள் எதிரிகள் அல்ல. பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.  அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து