எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார். இவருக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
மேலும் சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் குகேஷை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர்
28 Dec 2024புதுடெல்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 அடியை எட்டியது
28 Dec 2024சேலம் : மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 அடியை எட்டியது.
-
தங்கம் விலை குறைவு
28 Dec 2024சென்னை: தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
ரஷிய படைகள் தாக்குதல்: 450 உக்ரைன் வீரர்கள் பலி
28 Dec 2024மாஸ்கோ : ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை நிறுத்தினார்: அதிபர் பைடன் குறித்து பத்திரிகையில் தகவல்
28 Dec 2024நியூயார்க்: சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார் என்று அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தே.மு.தி.க. பேரணி விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
28 Dec 2024சென்னை : தே.மு.தி.க. அமைதி பேரணிக்கு காவல்துறை தடை விதித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடிதம்
28 Dec 2024சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
-
2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
28 Dec 2024சென்னை : 2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட த
-
மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி - பிரியங்கா பங்கேற்பு
28 Dec 2024புதுடெல்லி : மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
-
மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
28 Dec 2024சென்னை : மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு உரிய இடம் தராமல் மத்திய அரசு அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வங்கதேசத்தில் ஓட்டு போடும் வயதை 17 ஆக குறைக்க முடிவு
28 Dec 2024டாக்கா : வங்கதேசத்தில் ஓட்டு போடும் வயதை 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு நினைவிடத்திற்கான இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு
28 Dec 2024புதுடெல்லி: மன்மோகன் சிங் இறுதிச் சடங்குக்குப் பின்னர் அவருக்கான நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு டொனால்டு டிரம்ப் கோரிக்கை
28 Dec 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா
28 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்ததாக ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை
28 Dec 2024சென்னை: புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் என்று சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-12-2024.
28 Dec 2024 -
குறைந்த வயதில் சதம்: நிதிஷ் ரெட்டி சாதனை
28 Dec 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்தார்.
-
புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி மோதல்
28 Dec 2024புதுச்சேரி : புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்
28 Dec 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
ஊடகங்கள் எதிரிகள் அல்ல: பல்கலை. மாணவி வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
28 Dec 2024சென்னை: ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று அண்ணா பல்கலை.
-
மாணவி வன்கொடுமை விவகாரம்: காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
28 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை தேவை : பா.ம.க. சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
28 Dec 2024சென்னை : பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு புதுச்சேரியில் உள்ள சங்கமித்ரா மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
-
இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
28 Dec 2024இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
-
கேப்டன் விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் நினைவஞ்சலி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.