முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.எம். ரத்னம் வழங்கும் ஹரி ஹர வீரமல்லு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      சினிமா
Hari-Hara-Veeramallu 2025-0

Source: provided

மெகா சூர்யா புரொடக்‌ஷன் ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஏ.எம். ரத்னம் வழங்கும் ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹரி ஹர வீரமல்லு.

முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அவுரங்கசீப் அரசர் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும்  நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும்  நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும்  எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு படம்.

இந்த படத்தில், "கேக்கணும் குருவே"  என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தனது வீரர்களுடன்  இரவு நேர பயணத்தில் உனர்ச்சி கொந்தளிப்புகளின் இடையே ,இந்த கேக்கணும் குருவே பாடல் இடம்பெற்றுள்ளது.

பா.விஜயின் வரிகளுக்கு M.M.கீரவாணி இசையமைக்க பாடலை பவன் கல்யாண் பாடியுள்ளார். இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து