எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடந்த டொனல்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்தியாவின் பிரதிநியாக சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தது, இந்தியாவுடன் ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கமான உறவினை வைத்துக்கொள்ள விரும்புவதை தெளிவாகக் காட்டியது. ஜெய்சங்கர், ஈக்வடார் அதிபர் டேனியல் நோபாவுடன் நீண்ட முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இரண்டு வரிசைத் தள்ளி ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் அமர்ந்திருந்தனர். ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் குவாட்-ல் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்காவும் இந்தியாவும் அதில் உள்ளன.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "வாஷிங்டனில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்பு விழாவில் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தியது பெரிய கவுரமாக இருந்தது" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், டொனால்ட் ட்ரம்புக்குகான பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தினையும் ஜெய்சங்கர் கொண்டு சென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டது, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சிறப்பு தூதர்களை அனுப்பும் இந்தியாவின் நடைமுறையின் அங்கமே என்று தெரிவித்தனர்.
இதனிடையே, டொன்ல்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, "எனது அன்பு நண்பர் டொனால்ட் ட்ரம்புக்கு, அமெரிக்கவின் 47-வது அதிபராக நீங்கள் பதவியேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு எனது வாழ்த்துகள். நமது இரு நாடுகளின் நலனுக்காவும், உலகின் சிறப்பான எதிர்காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் நான் ஒன்றிணைத்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கிறேன். எதிர்கால வெற்றிகரமான பதவி காலத்துக்கு எனது வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்பின் முதல் பதவி காலத்தின் நினைவுகளையும் பகிர்ந்திருந்தார். முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெக்க தலைநகரில் சக வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். அதேபோல், புனித ஜான் தேவாலயத்தில் நடந்த பதவியேற்பு பிரார்த்தனையிலும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
21 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய, விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை
21 Jan 2025சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் விடிய விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-01-2025.
21 Jan 2025 -
2021-ல் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு : அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
21 Jan 2025வாஷிங்டன் : 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் .
-
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Jan 2025மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நிலச்சரிவு - வெள்ளம்: இந்தோனேசியாவில் 17 பேர் பலி
21 Jan 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
-
தஞ்சை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
21 Jan 2025தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
ஜகபர் அலி குடும்பத்திற்கு இழப்பீடு: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 Jan 2025சென்னை: கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மேலும் ஒருவரின் மனு தள்ளுபடி: ஈரோடு கிழக்கில் 46 பேர் போட்டி
21 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட தையடுத்து,
-
சயிப் அலிகானை தாக்கியது எப்படி? நடித்துக்காட்டிய குற்றவாளி ஷரிபுல்
21 Jan 2025மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை தாக்கியது எப்படி என்று குற்றவாளி ஷரிபுல் நடித்து காட்டினார்.
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விவேக் ராமசாமி திடீர் விலகல் - பின்னணி என்ன?
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாக
-
சிவகங்கையில் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்
21 Jan 2025சென்னை : மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.
-
உ.பி., என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்
21 Jan 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
நரலோகேஷ்தான் அடுத்த முதல்வர்: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
21 Jan 2025அமராவதி: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத்.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
21 Jan 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
ஏ.எம். ரத்னம் வழங்கும் ஹரி ஹர வீரமல்லு
21 Jan 2025மெகா சூர்யா புரொடக்ஷன் ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஏ.எம்.
-
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு மீண்டும் விளக்கம்
21 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
-
மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு
21 Jan 2025மும்பை : மும்பை பங்குச்சந்தை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது.
-
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கியூ.ஆர் கோடு முறையில் மார்ச் முதல் மது விற்பனை : சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
21 Jan 2025சென்னை : டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ.
-
நவீன் D கோபால் இயக்கும் உசுரே
21 Jan 2025ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நவீன் டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் உசுரே.
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் அரசு விடுமுறை
21 Jan 2025ஈரோடு : இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
மெக்சிகோ எல்லை பகுதிகளில் அவசர நிலை: டிரம்ப் அறிவிப்பு
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
அதிபர் டிரம்புடன் விருந்து: ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்
21 Jan 2025வாஷிங்டன் : டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட, பேச பெருந்தொகையை அளிக்க உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர்.
-
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3.53 லட்சம் கோடி கடன் : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
21 Jan 2025சேலம் : கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் சாதனை, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச