முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடியில் வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      இந்தியா
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: காரைக்குடியில் 'வளர் தமிழ்' நூலகத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதல்வர்  மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர்  மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று கள  ஆய்வு செய்தார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை.கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட 'வளர் தமிழ்' நூலகத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அழகப்பா பல்கலை. நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலையையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை.துணை வேந்தர் அமைச்சர்கள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து