எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Ind-Cricket-2025-02-13](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/13/Ind-Cricket-2025-02-13.jpg?itok=92TGuMOw)
லண்டன், இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் காட்டமாகப் பேசியுள்ளார்.
இந்திய அணி ஆதிக்கம்...
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஒருநாள் போட்டிகளும் விறுவிறுப்பே இல்லாமல் முடிவடைந்துவிட்டன. திறமையான வீரர்கள் பலர் கூட்டணி சேர்ந்துள்ள சவாலான அணியாக இங்கிலாந்து இருக்குமென்பதே, மேற்கண்ட ஒருநாள் போட்டிகள் தொடங்கும் முன் பரவலாக இருந்த எதிர்பார்ப்பு. ஆனால், மேற்கண்ட 3 போட்டிகளிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
மோசமான தோல்வி...
அதிலும் குறிப்பாக, புதன்கிழமை(பிப். 12) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் 142 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு அந்த அணி வீரர்கள் ஆளாகியுள்ளனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள், 44.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 305 ரன்களை எட்டியதால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல, முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 38.4 ஓவர்களில் வெற்றி இலக்கான 249 ரன்களை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்றுக்கொள்ள முடியாது...
இந்தநிலையில், இந்திய அணியுடனான தோல்விக்குப்பின், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து கெவின் பீட்டர்சென் பேசியிருப்பதாவது, “நீங்கள் (இங்கிலாந்து வீரர்கள்) இந்தியாவிலுள்ள நிலவரத்தையும் இந்திய அணியையும் மிகவும் தரக்குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள். இதனை இங்கிலாந்தை சேர்ந்த ஒருவராக என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை” என்று பேசியுள்ளார். “இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் காயத்தின் காரணமாகவே வலைப்பயிற்சி மேற்கொள்ளவில்லை” என்கிற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முட்டாளாக்க முடியாது...
ஊடகத்தில் மேற்கண்ட விளக்கத்தை சுட்டிக்காட்டி சிலர் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவாக பேசி வருவதை விமர்சித்துள்ள பீட்டர்சென், “விளையாட்டில் காயம் ஏற்படுவது சகஜம். அது விளையாட்டின் ஒருபகுதி. காயம் ஏற்படுவதைக் காரணம் காட்டி பேட்ஸ்மென்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதையோ அல்லது சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் பயிற்சியில் ஈடுபடுவதையோ தவிர்க்கக்கூடாது. இவ்வகைப் பயிற்சிகளில் ஈடுபட்டதால்தான் என்னால் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள உதவிகரமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களைக் கூறி ரசிகர்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நம்பிக்கை உள்ளது...
மேலும், “எது எப்படியோ, இங்கிலாந்து அணி அடுத்த சில வாரங்களில் தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதனை நிஜமாகவே நான் நம்புகிறேன், இந்த வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களிடம் அபரிமிதமான திறமை உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-02-2025.
13 Feb 2025 -
மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்
13 Feb 2025லக்னோ, மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
13 Feb 2025தேனி, எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்று முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13 Feb 2025பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரம்
13 Feb 2025சென்னை, காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி போலீசார் விசாரணை
13 Feb 2025ராஞ்சி, ஜார்கண்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
13 Feb 2025நைபிடா, மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று மதியம் 12.35மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்
13 Feb 2025ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
-
இந்தாண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி - போரூர் இடையே சுரங்கம் தோண்டும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் தகவல்
13 Feb 2025சென்னை, இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்,
-
அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
13 Feb 2025மதுரை, அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
-
கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
13 Feb 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
13 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்
13 Feb 2025சென்னை, மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
-
புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடெல்லி, புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
-
1961-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடில்லி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
-
ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன
13 Feb 2025புதுடெல்லி, ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
13 Feb 2025புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்
-
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Feb 2025சென்னை: பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
13 Feb 2025சென்னை: அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பெண் காவலர் பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
13 Feb 2025சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ். அதிகாரி) சஸ்பெண்ட
-
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
13 Feb 2025சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக்கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
-
3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்கள் பச்சை நிற பட்டையுடன் விளையாடியது ஏன்?
13 Feb 2025அகமதாபாத், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் 3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்களும் களம் இறங்கியபோது கையில் பச்சை நிற பட்டை அணிந்திருந்த தகவல் வெளிய
-
தி.மு.க. மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
13 Feb 2025சென்னை; பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது.
-
ஈரான் அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
13 Feb 2025வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
-
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
13 Feb 2025வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.