முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      சினிமா
Vishal

Source: provided

சென்னை : நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.

இவரது தங்கை ஐஸ்வர்யா. இவருடைய கணவர் உம்மிடி கிரிதிஷ். இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில், கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ. 2.5 கோடி பணம் பெற்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து