எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாம்பை காலால் எட்டி உதைத்த எலி...!
Syed Aliff என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், எலி ஒன்று, தன்னை வேட்டையாட வரும் பாம்பின் கண்களில் மண்ணைத் தூவிட்டு தப்புவதுடன், பாம்பை காலால் எட்டி உதைத்து விட்டு, தப்பி விடும் காட்சி ஒரு சிறந்த சண்டை காட்சி போல சவுண்ட் எஃபெக்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
வெற்றியை ரோகித் எடுத்து சென்று விட்டார்: நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர்
10 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.
-
கராச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி
10 Mar 2025கராச்சி, கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
-
ஓய்வு குறித்து வதந்திகள் வேண்டாம்: ரவீந்திர ஜடேஜா கோரிக்கை
10 Mar 2025மும்பை : ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா பதிவிட்டுள்ளார்.
-
ஏவுகணைகளை சரமாரியாக ஏவி வட கொரியா பயிற்சி
10 Mar 2025தென் கொரிய, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது.
-
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழந்து விபத்து
10 Mar 2025அமெரிக்கா, அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்: கோலி
10 Mar 2025துபாய் : கடந்த கால ஐ.சி.சி. நாக் அவுட் தோல்விகளிலிருந்து இந்திய அணி நிறைய கற்றுக்கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு தொடக்கம்
10 Mar 2025டெல்லி, பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு நேற்று காலை தொடங்கியது.
-
சாம்பியன்ஸ் டிராபி இந்தியா வெற்றி: மகிழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் ஆட்டம்
10 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியை கவாஸ்கர் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது.
-
இசைக் கடவுள் என அழைக்கின்றனர் நான் சாதாரண மனிதன்: இளையராஜா
10 Mar 2025சென்னை, ரசிகர்கள் என்னை இசைக் கடவுள் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
-
அதிக முறை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி: நியூஸிலாந்து அணி சாதனை
10 Mar 2025துபாய் : ஐ.சி.சி. தொடரில் அதிக முறைநாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணியில் நியூஸிலாந்து 2-வது இடத்தை பிடித்துள்ளது.
-
ஐ.பி.எல்., விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
10 Mar 2025புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்
-
பரிசளிப்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதிநிதி அழைக்கப்படாததால் சர்ச்சை
10 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-03-2025.
11 Mar 2025 -
லலித் மோடிக்கு புதிய சிக்கல்
10 Mar 2025ஐ.பி.எல். போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
-
டோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா
10 Mar 2025துபாய் : ஐ.சி.சி.
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
11 Mar 2025சென்னை : தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 14-ந்தேதி திறப்பு
11 Mar 2025திருவனந்தபுரம் : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
-
அ.தி.மு.க. வழக்கறிஞர் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
11 Mar 2025சென்னை, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. -வினர் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
தங்கம் விலை குறைந்தது
11 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.
-
போப் பிரான்சிஸ் நலம்பெற்று வருகிறார்: வாடிகன் தகவல்
11 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்: உக்ரைன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
11 Mar 2025வாஷிங்டன் : எக்ஸ் சமூக வலைதளம் முடக்கத்திற்கு காரணம் உக்ரைன்னா என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை : பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
11 Mar 2025புதுடில்லி : மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் 
-
கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா
11 Mar 2025சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.
-
கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?
11 Mar 2025அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.