முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வழுக்கை தலையில் முடி வளர | சொட்டையில் முடி வளர | புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க

siddha-3

  • புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க ;-- மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
  • புழுவெட்டு நீங்கி முடி வளர;--ஆற்றுத் தும்மட்டியை  நறுக்கி தேய்த்து வரலாம்.
  • முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க ;-- பிஞ்சு  ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
  • வழுக்கை ;-- வெங்காயத்தை செம்பருத்திப்பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • முடி வளர;-- முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை ,மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
  • சொட்டை உள்ள இடத்தில் முடி வளர ;-- நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும்.
  • வழுக்கையில்  முடி வளர;-- கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
  • சொட்டையில் முடி வளர ;-- பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி  சாரை  எடுத்து தலையில் தடவிவர முடிவளரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago