எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மூலம் | வெளி மூலம் | இரத்த மூலம் | மூலப்புண் வலி குணமாக
- மூல வியாதி குணமாக;-- வெங்காயத்தை பசு வெண்ணையுடன் கலந்து சாப்பிட மூல வியாதி குணமாகும்.
- ரத்த மூலம் கட்டுப்படுத்த;-- வாழைப்பூவை உணவில் சேர்த்து வர ரத்த மூலம் கட்டுப்படும்.
- மூலம் நோய் குணமாக ;-- வேப்ப விதையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட மூலம் நோய் குணமாகும்.
- முலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை சாரெடுத்து சர்க்கரை சேர்த்து பருகி வர முலச்சூடு தணியும்.
- வெளி மூலம் குணமாக ;-- வெங்காயத்தை வதக்கி ஆசன வாயில் கட்ட வெளி மூலம் குணமாகும்.
- மூலப்புண் வலி குறைய ;-- மஞ்சள் பொடி கலந்த சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர மூல புண் ஆறும் மூல வலி குறையும்.
- மூலம் குணமாக ;-- பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் குணமாகும்.
- மூலக்கடுப்பு தீர ;-- சுண்டைக்காய் சமைத்து உண்ண மூலக்கடுப்பு தீரும்.
- மூலம் அனைத்தும் தீர ;--நாயுருவி விதைப்பொடியை துத்தி கீரையுடன் சமைத்து உண்ண மூலம் அனைத்தும் தீரும்.
- இரத்த மூலம் குணமாக;-- மாதுளம் பூ சாற்றில் கற்கண்டு சேர்த்து 15 மில்லி பருக இரத்த மூலம் குணமாகும்.
Category:
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |