முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஏலக்காயின் மருத்துவ பயன்கள்

  1. ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. 
  2. ஏலக்காய் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
  3. ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், மன அழுத்தத்தை குறைத்து, சுவாசித்தலை எளிதாக்குகிறது. 
  4. ஏலக்காயின் வாசனை, நமது மனதை சாந்தமடைய செய்ய உதவுகிறது.
  5. ஏலக்காய் செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது.
  6. ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  7. ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும். 
  8. ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் ஆண்களில் விரியத்தன்மை அதிகரிக்கும்.
  9. தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும்,ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
  10. ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
  11. வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
  12. ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் தலைவலி தீரும்.
  13. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
  14. ஏலக்காய்யை சாப்பிட்டு வந்தால் கண் நோய்களை குணமாக்கும்.
  15. ஏலக்காய் மன இறுக்கம்,படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago