எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெப்பர் சிக்கன்
பெப்பர் சிக்கன் செய்யத்தேவையான பொருட்கள்.
- போன்லெஸ் சிக்கன் துண்டுகள் – 2. (நெஞ்சு கறி)
- வெள்ளை மிளகுதூள் - 1/4 டீஸ்பூன்.
- கருப்பு மிளகுதூள் - 1/2 டீஸ்பூன்.
- சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்.
- பட்டர் - 50 கிராம்.
- மேப்பிள் சிரப் - 2 ஸ்பூன்.
- சோயாசாஸ் 2 ஸ்பூன்.
- வினிகர் - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு பல்.
- எண்ணெய் - 2 கரண்டி.
- உப்பு - சிறிதளவு.
செய்முறை ;--
- 2 துண்டு போன்லெஸ் சிக்கனை எடுத்து அதன் மேல் லேசாக டைமன் சைஸில் நறுக்கி சதுரம் சதுரமாக சிக்கன் வரும் படிகீறி வைத்துக்கொள்ளவும்.
- நறுக்கி வைத்துள்ள சிக்கனை ஒரு தட்டில் எடுத்து கொண்டு இதன் மேல் 1/4 டீஸ்பூன் வெள்ளை மிளகுதூள்,1/2 டீஸ்பூன் கருப்பு மிளகுதூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் மற்றும் சிறிதளவு உப்பை தூவி திருப்பி திருப்பி போட்டு நன்றாக தடவி விட்டு சிக்கனை 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 2 கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் ஊற வைத்து தயார் செய்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இதனுடன் 50 கிராம் பட்டர் போட்டு நன்றாக வேக விடவும்.
- திருப்பி திருப்பி போட்டு சிறிது நேரம் நன்றாக வேக விடவும்.
- இதனுடன் 2 ஸ்பூன் மேப்பிள் சிரப்,சோயாசாஸ் 2 ஸ்பூன்,ஒரு ஸ்பூன் வினிகர்,பொடியாக நறுக்கிய ஒரு பல் பூண்டு போட்டு சிக்கனை திருப்பி போட்டு சிறிது நேரம் நன்றாக வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 days ago |
-
தமிழகத்தில் விஷக்காய்ச்சல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலும் வேடிக்கை பார்ப்பதாக, தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்
-
நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
04 Oct 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரம
-
வீடு திரும்பினார் ரஜினி
04 Oct 2024சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்கள்
04 Oct 2024ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபரின் வருமானம் இரு மடங்காக உயரும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
04 Oct 2024புதுடெல்லி : வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும
-
தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை : அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
04 Oct 2024கோவை : தமிழகத்தில் எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
லெபனானுக்கு முழு ஆதரவு: கத்தார் அறிவிப்பால் பதற்றம்
04 Oct 2024தோகா : லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கத்தார் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
04 Oct 2024மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
04 Oct 2024மும்பை : இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
-
காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
04 Oct 2024ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
கூகுளின் ஏ.ஐ. செயலி விரைவில் 8 இந்திய மொழிகளில் அறிமுகம் : கூகுள் நிறுவன இந்திய சி.இ.ஓ. தகவல்
04 Oct 2024புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Oct 2024சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி
-
கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
04 Oct 2024சென்னை : கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
04 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
04 Oct 2024சென்னை : சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
-
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்
04 Oct 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்ச
-
ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல: த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
04 Oct 2024சென்னை : ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்பதை புரியவைப்போம் என்று த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
-
4 முனை போட்டியில் வெல்லப்போவது யார்? - அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : 90 தொகுதிகளில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
04 Oct 2024மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து
04 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
-
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மாநில அரசுகள் வழங்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி
04 Oct 2024புதுடெல்லி : எஸ்.சி., எஸ்.டி.
-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு பங்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
04 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது க
-
தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கலைத்துறை வித்தகர் விருது: பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
04 Oct 2024சென்னை : பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.