முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்

Cooking time in minutes: 
5
Ingredients: 

மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. நிலவேம்பு பவுடர் - 50 கிராம்.
  2. தண்ணீர் - 1/2 லிட்டர்.
  3. சுக்கு - 5 கிராம்.
  4. திப்பிலி - 5 கிராம்.
  5. மிளகு - 20.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாயை  வைத்து 1/2 லிட்டர் தண்ணீர்ஊற்றவும்.
  2. தண்ணீர் சூடான பின் 50 கிராம் நிலவேம்பு பொடியை போட்டு நன்றாக கலந்து விடவும்.
  3. இதனுடன்  சுக்கு 5 கிராம்,திப்பிலி 5 கிராம் மற்றும் 20 மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  4. ஒரு டம்ளரில் 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை  போட்டு தயார் செய்து வைத்துள்ள நிலவேம்பு கஷாயத்தை ஊற்றி நன்றாக கலந்து குடித்து வந்தால் மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago