முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் தொடர் பதற்றம்: அசாம் சென்றார் கவர்னர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Lakshman-Acharya 2024-09-11

Source: provided

இம்பால் : மணிப்பூரில் நிகழ்ந்துவரும் அமைதியின்மையைத் தொடர்ந்து அந்த மாநில கவர்னர் லக்ஷமண் பிரசாத் ஆச்சார்யா இம்பாலில் இருந்து அஸ்ஸாமின் குவகாத்திக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து, மணிப்பூர் பல்லைக்கழகம் முதுகலை மற்றும் இளங்கலை தேர்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்துள்ளது.

மேலும் மணிப்பூரின் கூடுதல் பொறுப்பிலிருந்த ஆச்சார்யா, நேற்று காலை 10 மணியளவில் மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் குவகாத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாயன்று நடைபெற்ற கவர்னர் மாளிகை அருகே நடைபெற்ற மோதலில் 55-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து