எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தின் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்துவருகின்றன. கேரளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகின்றது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது., தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்.30 வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 389.3 மி.மீ ஆகும். இயல்பாக 328.5 மி.மீ வரை மழைப் பதிவாகும். இந்தாண்டு பெய்த மழையின் அளவு 39 செ.மீ அதாவது இயல்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நெல்லையில் 92.5 இயல்பு மழையை விட அதிகபட்சமாக 265 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகையில் இயல்பு மழை 246.6 மி.மீட்டரிலிருந்து 50 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்6 days 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 day ago |
-
அதிவேக 27,000 ரன்கள்: விராட் கோலி உலக சாதனை
30 Sep 2024கான்பூர், வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-
விரைவில் ரேஷன் கடைகளை சிறு ஏ.டி.எம்.களாக மாற்ற அரசு திட்டம்
30 Sep 2024சென்னை, தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள், இனி சிறு ஏடிஎம்களாகவும் செயல்படவிருக்கின்றன.
-
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என கருத்து
30 Sep 2024புதுடெல்லி, லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலையில் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்?
-
மதுரையில் பரபரப்பு: 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
30 Sep 2024மதுரை, மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
30 Sep 2024சென்னை, வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளு
-
தென்காசியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
30 Sep 2024தென்காசி, தென்காசியில் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் - ஜெய்ஸ்வால் சாதனை
30 Sep 2024கான்பூர், வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் - ஜெய்ஸ்வால் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
-
தென்மேற்கு பருவமழை இயல்பைவிட தமிழகத்தில் 18 சதவீதம் கூடுதல் பொழிவு
30 Sep 2024சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள்
30 Sep 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
-
தொடரை வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி
30 Sep 2024கான்பூர், வங்காளதேச அணிக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் சென்று கொண்டிருக்கிறது.
-
அதிவேக 100, 150, 200 ரன்கள்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்த இந்தியா
30 Sep 2024கான்பூர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேக 100, 150, 200 ரன்கள் எடுத்து இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது.
-
நடிகர் ரஜினியின் வேட்டையன் பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
30 Sep 2024சென்னை, வேட்டையன் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
-
அமைச்சரவையில் உதயநிதிக்கு 3- வது இடம் - தமிழ்நாடு அரசு
30 Sep 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்ததாக துரைமுருகன் அமைச்சரவையில் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இதுவரை ரூ.130 கோடி பறிமுதல்
30 Sep 2024ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலை யொட்டி இதுவரை ரூ.130 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே.போல்
-
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 200-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
30 Sep 2024காட்மாண்டு, அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள்: ஜடேஜா புதிய சாதனை
30 Sep 2024கான்பூர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா 300 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மழை காரணமாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-10-2024.
01 Oct 2024 -
4.2 ரிக்டர் அளவில் மராட்டியத்தில் நிலநடுக்கம்
30 Sep 2024மும்பை, மராட்டியத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
-
தங்கம் விலை குறைவு
30 Sep 2024சென்னை, தங்கம் விலை கடந்த 3 நட்களுக்கு முன் சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் நேற்று மேலும் ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
அரியானா சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல்: 8 பா.ஜ.க.வினர் கட்சியில் இருந்து நீக்கம்
30 Sep 2024சண்டிகர், அரியானா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவினர் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
-
செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
01 Oct 2024சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு
01 Oct 2024கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந
-
தரைவழி தாக்குதல் துவக்கம்: ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ படைகள்
01 Oct 2024பெய்ரூட் : லெபனான் மீது தரைவழித்தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
01 Oct 2024ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
01 Oct 2024சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.