எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளக்கமளித்துள்ளார்.
சுற்றுப்பயணம்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும் போது சுந்தர் சேர்க்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஸ்பின்னர் ஒருவர்...
இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது குறித்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நியூசிலாந்து அணியில் 4 - 5 இடது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே எங்கள் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் எடுத்துச் செல்லும் ஸ்பின்னர் ஒருவர் இருப்பது நல்லது என உணர்ந்தோம்.
எங்களுக்கு தெரியும்...
அது எப்போதும் பயனைக் கொடுக்கும். ஆனால் எங்களுடைய பிளேயிங் லெவன் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. 2 தொடக்க வீரர்கள் மற்றும் ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே உறுதி செய்துள்ளோம். நிறைய கட்டுப்பாட்டை கொடுக்கக்கூடிய வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார். தரமான வீரரான அவர் அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஒருவேளை நாளை அவர் விளையாடினால் முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தை கொடுப்பார். பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாட்டையும் லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங்கையும் கொடுப்பார். ஆனால் எங்களிடம் மற்றொரு விரல் ஸ்பின்னர் அக்சர் படேல் மற்றும் மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் இருக்கிறார்கள். எனவே பிட்ச்சை பார்த்து விட்டு நாங்கள் அதற்குத் தகுந்த முடிவை எடுப்போம்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
23 Oct 2024சென்னை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகை: தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
23 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா அமைப்பினர் பலி
23 Oct 2024காசா, தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹெஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2024.
23 Oct 2024 -
நீர் வரத்து அதிகரிப்பு: 2-வது முறையாக மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
23 Oct 2024சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 29,850 கன அடியாக அதிகரித்தது.
-
வங்கக்கடலில் தீவிர புயலாக வலுபெறுகிறது 'டானா புயல்' 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
23 Oct 2024சென்னை, வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது.
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம்
23 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாக கேட்ட தகவல்களை தராத டுவிட்டர் சமூக வலைதளத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன் நடவடிக்கைக
-
ஹிஸ்புல்லா புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
23 Oct 2024டெல்அவிவ், ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவரான சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
டானா புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
23 Oct 2024சென்னை, டானா புயல் உருவானதையடுத்து தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
23 Oct 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
-
நடிகர் விஜய் கட்சி மாநாடு பணிகள் 90 சதவீதம் நிறைவு : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆலோசனை
23 Oct 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு: உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை
23 Oct 2024பெங்களூரு, பெங்களூர் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜே.எம்.எம். கட்சி முதல்வர் சோரனும், அவரது மனைவியும் போட்டி
23 Oct 2024ராஞ்சி, ஜார்கண்ட் சட்டசபை தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜே.எம்.எம். கட்சி
23 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராஞ்சி தொகுதியில் மஹுவா மாஜி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை: வயநாட்டில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு
23 Oct 2024வயநாடு, பல தேர்தல்களில் கட்சிக்காக கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன்.
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு
23 Oct 2024சென்னை : தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
டானா புயல் எதிரொலி: 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
23 Oct 2024கொல்கத்தா, டானா புயல் நாளை சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்ப
-
கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? சுந்தர் பிச்சை விளக்கம்
23 Oct 2024மென்லோ பார்க், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு இலவசமாக வழங்குவதன் பின்னணியில் உள்ள காரணத்தை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.
-
ஓட்டல் அதிபர் கொலை வழக்கு: சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
23 Oct 2024மும்பை, ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 Oct 2024சென்னை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா அமைப்பினர் பலி
23 Oct 2024காசா, தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹெஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
மீண்டும், மீண்டும் புதிய உச்சம்: ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை : நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி
23 Oct 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக உயர்ந்து நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை விரைவில் ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
நவ. 1-ல் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு: தமிழக அரசு
23 Oct 2024சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ல் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அ
-
கேரளாவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
23 Oct 2024பாலக்காடு, பாலக்காடு அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பரில் கோவை வருகை : ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார்
23 Oct 2024கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.