முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டையன் வெற்றி விழா

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      சினிமா
Vediyaan 2024-10-22

Source: provided

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.

படத்திற்கு இசை அனிருத். படத்தில் சூப்பர் ஸ்டாருடன், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இதில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலை இதுவரை யூ ட்யூப் தளத்தில் மட்டும் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்ததுள்ளனர். வேட்டையன் படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் 240 கோடிகளை வசூல் செய்தது.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் ஞானவேல்,  நம்பிக்கையில் தொடங்கி  நன்றியில் முடியும்  இந்த வேட்டையன் வெற்றிக்காக உழைத்த படக் குழுவினருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து