எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை இயக்கவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து, காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோலில் இயங்கும் பி.எஸ். -3 வகை 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் பி.எஸ். -4 வகை 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து வரும் பி.எஸ். -3 வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய மாவட்டங்களான குருகிராம், பரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக், சி.என்.ஜி. மற்றும் டீசலில் இயங்கும் பி.எஸ்.-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி டெல்லியின் ஒட்டுமொத்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 424 (கடுமையானது) ஆக நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துவது மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுவது குறித்து டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் டெல்லி யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் கூறியதாவது,
மாசு பிரச்சினைக்கு டெல்லி மக்கள் மட்டுமே காரணம் அல்ல. என்.சி.ஆர் மாநிலங்களும் அதை ஒட்டிய மாநிலங்களும் சமமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். டெல்லியின் காற்ற மாசு அளவை குறைக்க வேண்டுமானால், உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
15 Nov 2024கொழும்பு : இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
-
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடியில் திட்ட பணிகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Nov 2024சென்னை : அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி
-
4 நாளுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை
15 Nov 2024சென்னை, 4 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2024.
15 Nov 2024 -
காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிப்பு : வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடு
15 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் காற்ற மாசு அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மகிமைபுரத்தில் ரூ. 1000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
15 Nov 2024அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காவி
-
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இடுக்கியில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவி மையங்கள் இன்று திறப்பு
15 Nov 2024மூணாறு : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இடுக்கி மாவட்டத்தின் வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
-
ஐப்பசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
15 Nov 2024தி.மலை : ஐப்பசி மாத பவுர்ணமியை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்ர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
-
புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.
15 Nov 2024வெல்லிங்டன் : நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்
-
150-வது பிறந்த நாள்: டெல்லியில் பிர்சா முண்டாவின் சிலையை திறந்து வைத்தார் அமித்ஷா
15 Nov 2024புதுடெல்லி : பழங்குடியின தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் : தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்
15 Nov 2024அரியலூர் : அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரு
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை : தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
15 Nov 2024சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.&n
-
17 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் போயிங் நிறுவனம் : ஊழியர்கள் அதிர்ச்சி
15 Nov 2024நியூயார்க் : சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விரைவில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. ?
15 Nov 2024சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில், விரைவில் த.வெ.க. மாவட்ட
-
சாலமன் தீவுக்கூட்டம் அருகே உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
15 Nov 2024ஹொனிரா, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் இருந்து திரும்பி அண்ணாமலை வந்தாலும் எதுவும் மாறாது: அமைச்சர்
15 Nov 2024புதுக்கோட்டை, அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
-
விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட அன்புமணி வலியுறுத்தல்
15 Nov 2024சென்னை, விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக
-
பீகாரில் ரூ.42 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல்
15 Nov 2024பாட்னா, பீகாரில் ரூ.42 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஐ.நா.வுக்கான ஈரான் தூதருடன் எலான் மஸ்க் ரகசிய சந்திப்பு
15 Nov 2024நியூயார்க் : ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்க் ஆகிய இருவரும் நியூயார்க்கில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி : 30-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர்
15 Nov 2024சென்னை : வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் 30-ம் தேதி 1,476 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.
-
தி.மு.க. அரசு மீதான மக்களின் நம்பிக்கை எடப்பாடி பழனிசாமியை கலங்க வைத்துள்ளது : அரியலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Nov 2024அரியலூர் : தமிழக மக்கள் என் மீதும், தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகாது.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: தாராவியில் திருமாவளவன், விஜய் வசந்த் தீவிர பிரசாரம்
15 Nov 2024மும்பை, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
-
தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் : ஊட்டியில் இயக்க பரிசீலனை
15 Nov 2024திருப்பதி : தண்ணீரில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலை விரைவில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
-
ஜார்கண்ட் மாநில நிறுவன தினம் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
15 Nov 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.