முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாளுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, 4 நாட்களுக்கு பிறகு நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையானது.

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை 4 நாட்களுக்கு பிறகு நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து