முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை; ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      தமிழகம்
Yercaud 2024-11-17

Source: provided

சேலம் : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், பொட்டானிக்கல் கார்டன், ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் சென்று ரசித்தனர்.

இதனிடையே ஏற்காட்டில் நேற்று மதிய வேளையிலும் பனிமூட்டம் நிலவியது. பனிமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல்மழையும் பெய்தது. அங்கு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். மேலும் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து