எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உயர்த்தப்பட்ட வரிகளை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மட்டுமன்றி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு;. இவற்றை கட்டவில்லை எனில் அபராத வரி மற்றும் வாடகை கட்டிடங்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. வரி என கடுமையான வரி உயர்வுகளை பொதுமக்கள் தலையில் சுமத்தும் தி.மு.க அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து தி.மு.க. மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது.
திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் கழக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
பாக்.கில் தொடரும் வன்முறை: நாடு திரும்பிய இலங்கை 'ஏ' அணி
27 Nov 2024கொழும்பு: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.
ஆறு பேர் பலி...
-
4 ஆண்டுகள் விளையாட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ஊக்கமருந்து தடுப்பு முகமை தடை
27 Nov 2024புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
-
ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்காதது குறித்து ஸ்டோக்ஸ் திடீர் விளக்கம்
27 Nov 2024லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காததன் காரணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
-
உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா: மின் உற்பத்தியை முடக்க திட்டமா?
28 Nov 2024கீவ், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-11-2024.
28 Nov 2024 -
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால்,ஜஸ்ப்ரிட் பும்ரா முன்னேற்றம்
27 Nov 2024துபாய்; ஐ.சி.சி. வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
-
வரி உயர்வை தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
28 Nov 2024சென்னை, உயர்த்தப்பட்ட வரிகளை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் -ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்
28 Nov 2024பெய்ரூட், லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
-
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு சிறப்பு பூஜை தங்குமிடத்தை விட்டு வெளியே வந்தது
28 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூரில் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது
28 Nov 2024சேலம், நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக உயர்ந்துள்ளது.
-
டிரம்ப் நியமித்த அமைச்சர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பு
28 Nov 2024வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து எப்.பி.ஐ.
-
மழையால் 33 சதவீத நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
28 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
-
டிரம்புடன் மெட்டா நிறுவன சி.இ.ஓ. ஜூகர்பெர்க் சந்திப்பு
28 Nov 2024புளோரிடா, அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப்பை மெட்டா நிறுவன சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க் புளோரிடாவில் சந்தித்துள்ளார்.
-
இலங்கையில் பெய்து வரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
28 Nov 2024கொழும்பு, இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் வெடித்த மர்ம பொருள்: ஒருவர் காயம்
28 Nov 2024புது டெல்லி, டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஆர்.
-
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வரும் டென்மார்க்: விழாக்கோலம் பூண்டது கோபன்ஹேகன் பூங்கா
28 Nov 2024கோபன்ஹேகன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டென்மார்கில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது: வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி முர்மு பெருமிதம்
28 Nov 2024ஊட்டி, நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் தற்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில்,
-
மராட்டியத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
28 Nov 2024மும்பை, மராட்டிய மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக ஒத்திவைப்பு
28 Nov 2024புது டெல்லி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் நேற்று 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
-
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
28 Nov 2024புது டெல்லி, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா
28 Nov 2024புது டெல்லி, மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
வக்பு வாரிய கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
28 Nov 2024புது டெல்லி, வக்பு வாரிய கமிட்டியின் அறிக்கையை சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
விஸ்வகர்மா திட்டம்: முதல்வரின் அறிவிப்புக்கு தமிழிசை கண்டனம்
28 Nov 2024சென்னை, விஸ்வகர்மா திட்டம் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு பா.ஜ.க.வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Nov 2024சென்னை, புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு ரூ.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
28 Nov 2024சென்னை, இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.