எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்கு கடந்த 2016-ல் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு ரூ.14,131.6 கோடி திருப்பி அளிக்கப்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். அதை சுட்டிக்காட்டி தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வட்டியுடன் சேர்த்து மொத்த கடன் ரூ.6,203 என கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அமலாக்கத் துறை மூலம் வங்கிகள் என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடியை வசூலித்துள்ளது. என்னை இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி என்றே நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். என்னிடமிருந்து அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் என்பதை சட்டபூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால், அது தொடர்பாக நிவாரணம் கோர எனக்கு உரிமை உண்டு. என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவையில் துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பலருடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத்துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடியாகும். அதில், விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.14,000 கோடியும் அடங்கும். அத்துடன் வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகளை விற்று ரூ.1,053 கோடி வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாடு தப்பியோடிய மற்றொரு வைர வியாபாரி மெகுல் சோக்சியின் சொத்துகளை விற்க அனுமதி கோரி வங்கிகளும் அமலாக்கத் துறையும் இணைந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளன. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சோக்சியின் சொத்துகளை மதிப்பிட்டு ஏலம் விடவும், அதில் வரும் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
ஈரோட்டில் 51 ஆயிரம் பேருக்கு 284 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
20 Dec 2024ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2024.
20 Dec 2024 -
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 6-ம் தேதி கூடுகிறது முதல்நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
20 Dec 2024சென்னை: தமி்ழ்நாடு சட்டப்பேரவை வரும் 6-ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கில் இன்டியா கூட்டணி வெற்றி பெறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
20 Dec 2024கோவை: கோவையில் முன்னாள் எம்.பி. மோகன் உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தாரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
-
சென்னை: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
20 Dec 2024சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டத் திட்டங்களுக
-
காலியாகவுள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு
20 Dec 2024சென்னை: சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூ
-
ராகுல் காந்தி, கார்கேவுக்கு எதிராக பார்லி.யில் உரிமை மீறல் நோட்டீஸ் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
20 Dec 2024புதுடெல்லி: அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
-
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு கிறிஸ்துமஸ்வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
20 Dec 2024புதுடெல்லி: இங்கிலாந்து மன்னருக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
20 Dec 2024ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பினார் சபாநாயகர்
20 Dec 2024புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பாராளுமன்
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: தேதி குறிப்பிடாமல் பார்லி. ஒத்திவைப்பு
20 Dec 2024புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்
-
புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
20 Dec 2024புதுச்சேரி, புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
-
அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
20 Dec 2024சண்டிகர், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார்.
-
டெல்லியில் பல பள்ளிகளுக்கு இ-மெயிலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
20 Dec 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 26-ம் தேதி மண்டல பூஜை
20 Dec 2024கேரளா, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 28.71 கோடியாக அதிகரிப்பு: அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை
20 Dec 2024சென்னை, தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளா
-
இலங்கையில் நடுக்கடலில் தத்தளித்த 102 அகதிகள் பேர் மீட்பு
20 Dec 2024இலங்கை : இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன்பிடி படகில் தத்தளித்த 102 ரோஹிங்கியா அகதிகளை மீட்டுள்ளனர்.
-
நெல்லையில் கோர்ட் வளாகத்தில் கொலை: 2 மணி நேரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர் : இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
20 Dec 2024நெல்லை : திருநெல்வேலியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளனர்.
-
டெல்லியில் காற்று மாசு அபாய அளவில் நீடிப்பு
20 Dec 2024டெல்லி, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. நேற்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது.
-
மறைந்த தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசைனின் உடல் அமெரிக்காவில் அடக்கம்: இந்திய தூதர் நேரில் அஞ்சலி
20 Dec 2024அமெரிக்கா, தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் உடல் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
-
பாராளுமன்ற வளாகத்தில் தடையை மீறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
20 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் தடையை மீறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து இ.பி.எஸ். தீவிர ஆலோசனை
20 Dec 2024சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து இ.பி.எஸ். தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமலாக்கத்துறைக்கு எதிரான கெஜ்ரிவால் மனு மீது ஜன. 30-ல் விசாரணை
20 Dec 2024டெல்லி : அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைக்கு எதிராக கெஜ்ரிவால் மனு அடுத்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: சீர்குலைக்க முயற்சிப்பதாக கவர்னர் மீது அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
20 Dec 2024சென்னை, உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை கவர்னர் சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
-
துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலில் முறைகேடு: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
20 Dec 2024சென்னை, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.