முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம்- புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Weather 2024-12-02

சென்னை, வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 450 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக வருகிற 26-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்​கூடும் எனவு கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை முதல் மழை கொட்டி தீர்த்த நிலையில் பிற்பகலில் வெயில் எட்டி பார்த்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து