எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்து உள்ளதாக விமர்சனம் செய்த ஜெய்ராம் ரமேசுக்கு- தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை 3-வது இடத்திற்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது உத்தரபிரதேசம். இன்றைய நிலையில் அகில இந்திய அளவில் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது உத்தரப்பிரதேசம், 2-ம் இடத்தில் மராட்டியமும், 3-ம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
இச்சூழ்நிலையில் காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார்கள். மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் உச்சபட்ச அமைப்பான என்.எம்.சி தேசிய மருத்துவ மேலாண்மை கவுன்சில் அனுப்பியுள்ள முன்னெச்சரிக்கை தற்காலிக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஏறக்குறைய 60 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்சமயம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 105 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் எண்ணிக்கை அதிகரித்ததனால் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மருத்துவர் களின் தேவையை அறிந்து கொண்டு மருத்துவ படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக மத்திய அரசு நியமிக்க போவதில்லை. ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி தகுதி பெற்றவர்கள் அவர்களின் அடிப்படைத் தகுதிகளில் சில மாறுதல்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவ ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது.
உதவி பேராசிரியர்களாக இருந்து பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதை 8 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கிறது. இது போன்ற ஏற்பாடுகள் செய்வது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நாட்டில் தேவைப்படும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்கும் போது மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் போது மருத்துவ ஆசிரியர் பற்றாக்குறை ஈடு செய்வதற்காக ஏற்கனவே மருத்துவ ஆசிரியர் ஆக பணியாற்ற தகுதி பெற்ற உச்சபட்ச அனுபவ தகுதிகளில் சில ஆண்டுகளை குறைத்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர தகுதியற்றவர்களை மருத்துவர ஆசிரியர்களாக பணியமர்த்தப் போவதில்லை. வழக்கம்போல் இது போன்ற புரிதல் இல்லாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்ற மூத்த அரசியல்வாதிகள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
கொரோனா காலத்தில் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு விழிப்புணர்வுடன் செலுத்திக் கொள்ள வைத்து பெரும் உயிர் இழப்பை தடுத்தது நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவியது. உலக நாடுகளெல்லாம் நம் பாரத தேசத்தை வெகுவாக பாராட்டினார்கள்.
அதேபோல மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்துள்ளது பட்ட மேற்படிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மருத்துவ தேவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு மருத்துவப் படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் இடங்களையும் அதிகரித்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய, விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை
21 Jan 2025சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் விடிய விடிய சிறப்புக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
2021-ல் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு : அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
21 Jan 2025வாஷிங்டன் : 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் .
-
தஞ்சை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
21 Jan 2025தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு மீண்டும் விளக்கம்
21 Jan 2025சென்னை : பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
21 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
-
நிலச்சரிவு - வெள்ளம்: இந்தோனேசியாவில் 17 பேர் பலி
21 Jan 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
-
சிவகங்கையில் ரூ.1 கோடியில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்
21 Jan 2025சென்னை : மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Jan 2025மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-01-2025.
21 Jan 2025 -
கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் கியூ.ஆர் கோடு முறையில் மார்ச் முதல் மது விற்பனை : சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
21 Jan 2025சென்னை : டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூ.
-
சயிப் அலிகானை தாக்கியது எப்படி? நடித்துக்காட்டிய குற்றவாளி ஷரிபுல்
21 Jan 2025மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை தாக்கியது எப்படி என்று குற்றவாளி ஷரிபுல் நடித்து காட்டினார்.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு
21 Jan 2025கொல்கத்தா : இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3.53 லட்சம் கோடி கடன் : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
21 Jan 2025சேலம் : கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் சாதனை, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச
-
அதிபர் டிரம்புடன் விருந்து: ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்
21 Jan 2025வாஷிங்டன் : டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட, பேச பெருந்தொகையை அளிக்க உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர்.
-
ஜகபர் அலி குடும்பத்திற்கு இழப்பீடு: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 Jan 2025சென்னை: கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மேலும் ஒருவரின் மனு தள்ளுபடி: ஈரோடு கிழக்கில் 46 பேர் போட்டி
21 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட தையடுத்து,
-
மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு
21 Jan 2025மும்பை : மும்பை பங்குச்சந்தை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது.
-
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விவேக் ராமசாமி திடீர் விலகல் - பின்னணி என்ன?
21 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விவேக் ராமசாமி, இப்பணியை எலான் மஸ்க் குழு சிறப்பாக
-
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
21 Jan 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
உ.பி., என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்
21 Jan 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து தமிழ்நாடு சபாநாயகர் வெளிநடப்பு
21 Jan 2025பாட்னா : ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
-
பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா : அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி
21 Jan 2025வாஷிங்டன் : உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ர
-
நரலோகேஷ்தான் அடுத்த முதல்வர்: ஆந்திர அமைச்சர் பேச்சால் சர்ச்சை
21 Jan 2025அமராவதி: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத்.
-
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் அரசு விடுமுறை
21 Jan 2025ஈரோடு : இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.