எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி: விராட் கோலியைக் காணக் குவிந்த ரசிகர்களால் டில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது.
உள்ளூர் போட்டிகளில்....
ரஞ்சி டிராபிக்கான டில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் விளையாடும் போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெற்று வருகிறது. சர்வதேசப் போட்டிகளில் சரியாக விளையாடாத இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டனர். இதனால், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களும் அவரவர் மாநில அணிகளுக்காக விளையாடினர். முதல் சுற்றில் விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை.
12 ஆண்டுகளுக்கு பின்...
இந்த நிலையில், ரயில்வேஸ் அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடுவதாகத் தெரிவித்ததால், டிக்கெட் விற்பனையும் களைகட்டியது. அதுமட்டுமின்றி மைதானத்தில் இருக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் சிவப்புப் பந்து போட்டிகளில் விராட் கோலி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
நிரம்பி வழிந்த மைதானம்...
விராட் கோலியின் வருகையால் 10,000 க்கும் அதிகமான ரசிகர்கல் வருவார்கள் என்று டில்லி கிரிக்கெட் சங்கம் கணித்திருந்தது. ஆனால், டாஸ் தொடங்குவதற்கு முன்பிருந்தே ரசிகர்கள் கூட்டத்தால் அருண் ஜேட்லி மைதானம் நிரம்பி வழிந்தது. ரஞ்சி டிராபியில் முதல் நாள் போட்டியை இதுவரை 10,000 க்கும் அதிகமானோர் பார்த்தது கிடையாது. விராட் கோலியின் வருகையால் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதிக ரசிகர்கள் வருகையால், முதலில் கௌதம் கம்பீர் ஸ்டாண்ட் 6000 இருக்கைகள் திறந்துவிடப்பட்டன. அதிகளவிலான ரசிகர்களின் வருகையால் கிஷம் பேடி ஸ்டாண்டில் உள்ள 14,000 இருக்கைகளும் திறந்துவிடப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 day ago |
-
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்
28 Feb 2025சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
ரூ.18 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
28 Feb 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
28 Feb 2025சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செ
-
சென்னையில் நில அதிர்வு? அதிகாரிகள் நேரில் ஆய்வு
28 Feb 2025சென்னை, சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இந்தி திணிப்பு தொடர்பான தமிழக முதல்வரின் கருத்தை ராகுல் ஏற்கிறாரா? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி
28 Feb 2025புதுடில்லி, இந்தி திணிப்பு தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தியிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார்
-
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நியமனம்
28 Feb 2025சென்னை : சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: : தமிழக அரசு அறிவிப்பு
28 Feb 2025சென்னை : மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்ற போலீசாருக்கு அமித்ஷா உத்தரவு
28 Feb 2025புதுடில்லி : டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என டில்லி அரசு, போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச
-
முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
28 Feb 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி வகினர்.
-
புனேயில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது
28 Feb 2025மும்பை : புனேயில் இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தென்மாநிலங்களை தண்டிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
28 Feb 2025சென்னை : நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு
28 Feb 2025புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண் டெர்லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
-
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி
28 Feb 2025நவி மும்பை : எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
-
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு வெல்லும் : பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி
28 Feb 2025சென்னை : தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு
-
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
28 Feb 2025மும்பை : மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது.
-
பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்
28 Feb 2025சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உ
-
ஒரே மைதான சர்ச்சைக்கு வாசிம் ஜாபர் கூறும் தீர்வு
28 Feb 2025மும்பை : ஒரே மைதானத்தில் விளையாடுவதாக இந்திய அணி மீதான விமர்சனங்களை தவிர்க்க முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.
-
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
28 Feb 2025சென்னை : மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபியில் பாக். அணி வீழ்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் : பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள்
28 Feb 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப்பிடம் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படுமென பாகிஸ்தானின் மூத்த அரசு அத
-
ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வழங்கப்படும் : 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து
28 Feb 2025ஐதராபாத் : ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
-
சுப்மன் கில்லுக்கு தவான் பாராட்டு
28 Feb 2025ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
-
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை: சீமான் தாக்கு
28 Feb 2025சேலம் : தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. சாத்தானின் ஆட்சி நடக்கிறது,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
28 Feb 2025சென்னை : தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் கொரோனா நிதி பயன்படுத்தப்படவில்லை : சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
28 Feb 2025டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் : டெல்லி பல்கலை., அறிவிப்பு
28 Feb 2025புதுடில்லி : பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.